அழகன்குளம் நாடார் வலசையில் உள்ள மதுபானக்கடையை அகற்ற கோரி விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட்மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவும் இணைந்து சென்ற 24 /8/2024 அன்று காத்திருப்பு போராட்டம் நடத்தினோம் அதிகாரிகள் நேரில் போராட்டகாரர்களை சந்தித்து 29/8/2024 அன்று சமாதான பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட வட்டாட்சியர்அலுவலகத்திற்கு அழைத்ததின் பேரில் நேற்று விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் உம்முல் தௌலத்தியா மாவட்ட தலைவி ரம்ஜான் பேகம் மாவட்ட பொதுசெயலாளர் சித்திநிஸா மகளிர்குழு செயலாளர் பாலேஸ்வரி மற்றும் அழகன்குளம் முஸ்லீம் ஜமா அத் நிர்வாகிகள். இந்து சமூக சபை நிர்வாகிகள் மற்றும் ஊர்சம்பந்தப்பட்ட முக்கியஸ்தர்களும்கலந்து கொண்டடார்கள் அரசு அதிகாரிகள் தாசில்தார் இவர்களோடு பேச்சுவார்த்தை நடந்தது. மதுக்கடையை அகற்றி மாற்றிக் கொள்வதாகவும் மாவட்ட ஆட்சியாளருக்கு இது சம்பந்தமாக தெரிவித்து விரைவில் முடிவெடுப்பதாகவும் கூறி சமாதான முறையில் முடிவெடுக்கப்பட்டது எழுத்துமூலமாகவும் பெற்றுக் கொண்டோம் இன்ஷா அல்லாஹ் விரைவில் இக்கடை அகற்றப்பட்டு மதுக்கடை இல்லாத ஊராக அழகன்குளத்தை நிச்சயமாக மாற்றுவோம் துவா செய்யுங்கள்ம்