அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 26 January 2013

64வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக தலைமையகத்தில் பொதுச் செயலாளர் ப அப்துல் சமது தேசிய கொடியை ஏற்றினார்


Saturday, 26 January 2013 23:49 administrator


64வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக தலைமையகத்தில் பொதுச் செயலாளர் ப அப்துல் சமது தேசிய கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் தமுமுக மாநில செயலாளர் காஞ்சி மீரான் மொய்தீன், மமக மாநில அமைப்பு செயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன், வடசென்னை மாவட்ட தமுமுக தலைவர் எப். உஸ்மான் அ-, மாவட்ட செயலாளர் தாஹா நவீன் மற்றும் துறைமுகம் பகுதி தமுமுக மற்றும் மமகவினர் தலைமையக ஊழியர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்

குடியரசு தினத்தை முன்னிட்டு வடசென்னை மாவட்டம், புதுப்பேட்டை கிளை மனிதநேய வணிகர் சங்கம் சார்பில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது பொதுச் செயலாளர் ப அப்துல் சமது தேசிய கொடியை ஏற்றினார், இந்த நிகழ்ச்சியில் தமுமுக மாநில செயலாளர் காஞ்சி மீரான் மொய்தீன், மமக மாநில அமைப்பு செயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன், வடசென்னை மாவட்ட தமுமுக தலைவர் எப். உஸ்மான் அ-, மாவட்ட செயலாளர் தாஹா நவீன் மற்றும் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் அ-கான், எழும்பூர் பகுதி மற்றும் புதுப்பேட்டை கிளை மமக மற்றும் தமுமுகவினர் கலந்துக்கொண்டனர்
குடியரசு தினத்தை முன்னிட்டு தென்சென்னை மாவட்டம், சேப்பாக்கம் பகுதி, 63 வட்ட தமுமுக சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது இந்த முகாமை தமுமுக பொதுச் செயலாளர் ப அப்துல் சமது தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எழும்பூர் உதவி ஆணையாளர் ஆர். ஜெயசந்திரன், எழும்பூர் ஆய்வாளர் எ.சி. செல்வம், தமுமுக மாநில செயலாளர் காஞ்சி மீரான் மொய்தீன், தென்சென்னை மாவட்ட தமுமுக தலைவர் சீனி முகம்மது, மாவட்ட மமக செயலாளர் முஹம்மது அ- ஜின்னா, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் என். முஹம்மது யாசின் மற்றும் பகுதி, கிளை தமுமுக மமக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் இரத்த தானம் செய்தனர்


No comments:

Post a Comment