அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 3 January 2013

அசாமில் வீடுபுகுந்து இளம்பெண்ணை கற்பழித்த காங்கிரஸ் பிரமுகருக்கு பொதுமக்கள் அடி உதை.



Friday  04  January  2013 
www.thedipaar.comwww.thedipaar.comஅசாமில், திருமணமான பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த, காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.சிராங் மாவட்டத்தில், காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவர், விக்ரம் சிங் பிரம்மா. நேற்று முன்தினம் இரவில், வீடு புகுந்து, பெண் ஒருவரை கற்பழித்து விட்டார்.


நேற்று காலையில் இந்த விவகாரம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அந்த வழியாக வந்த விக்ரம் சிங்கை, பொதுமக்கள் முற்றுகையிட்டு, தாக்க துவங்கினர்.தகவல் அறிந்து வந்த போலீசார், கும்பலில் சிக்கிய, காங்., பிரமுகரை மீட்டு, போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரை அடுத்து, காங்., பிரமுகர் பிரம்மா, கைது செய்யப்பட்டார்.

as
.thedipaar thanks

No comments:

Post a Comment