அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 16 February 2013

அமெரிக்காவில் வேலைக்கு ஆட்கள் தேவை: 25 ஆயிரம் விசாக்கள் தயார்

அமெரிக்காவில் வேலைக்கு ஆட்கள் தேவை: 25 ஆயிரம் விசாக்கள் தயார்
[ ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013, 02:59.35 மு.ப GMT ]
அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்துறைகளில் சிறந்துவிளங்குவோருக்காக ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசாக்களை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. பல துறைகளில் சிறந்துவிளங்கும் தொழில் முனைவோருக்கு 75 ஆயிரம் விசாக்களையும், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித பட்டதாரிகளுக்காக 50 ஆயிரம் விசாக்களையும் உருவாக்கும் பொருட்டு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் சட்ட மசோதா கொண்டுவந்துள்ளனர்.
இந்தியா, சீனா உள்ளிட்ட உலகம் முழவதிலுமுள்ள வல்லுநர்களை ஈர்ப்பதற்காக அமெரிக்க அரசு கொண்டுவரும் இந்த சட்ட மசோதாவுக்கு மைக்ரோசாப்ட், கூகிள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
சாதனை படைத்த தொழில்முனைவோர்கள் அமெரிக்காவுக்கு வந்தால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வாய்ப்பிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

.newsonews thanks

No comments:

Post a Comment