ரஷ்ய தலைநகர்
மாஸ்கோவிலிருந்து 1,500 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள செலியாபின்ஸ்க் பகுதியில்,
விண்கல் விழுந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கால்பந்து மைதானத்தின் பாதி அளவு கொண்டதாக உள்ள விண்கல், இன்று இரவு பூமியை
கடந்து செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரஷ்யாவில் அக்கல்
விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment