அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 3 February 2013

மாணவிக்கு ம.ம.க பாராட்டு


Saturday, 02 February 2013 23:41 administrator

E-mail Print PDF
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்ட வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி.கௌசல்யா அவர்கள் மாநில அளவில் முதல் இடம் பெற்றார்.


அதனை பாராட்டிசெல்வி.கௌசல்யா அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி வேதை ஒன்றியம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவிக்கு ம.ம.க வேதை ஒன்றிய செயலாளர் சகோ.முஹம்மது அலி அவர்கள் பாராட்டு கேடயத்தை வழங்கினார். சகோ. மஜீத் அவர்கள் ஊக்க பரிசாக படித்து பயன்பெறும் விதமாக புத்தகம் ஒன்றை வழங்கி சிறப்பித்தார்.மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியை,மற்றும் பெற்றோர்களுக்கும் ம.ம.க சார்பில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில்ம.ம.க ஒன்றிய துணை செயலாளர் ஜெக.மனிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோ.மன்சூர், தோப்புத்துறை மாணவர் இந்தியா செயலாளர் சகோ.ஹம்தான், தோப்புத்துறை கிளை பொருளாளர் சகோ.சகீல் ஆகியோர் உடனிருந்தனர். மாணவியை முதன்மையாக வந்து வாழ்த்தி மேலும் பள்ளியின் வளர்ச்சிக்கு ம.ம.க உதவும் என்று உறுதி கூறிய ம.ம.க வினருக்கு உணர்ச்சிபொங்க பள்ளியின் ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment