அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 1 March 2013

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 24 வயது நபர் அதிரடி கைது


5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 24 வயது நபர் அதிரடி கைது


March 1, 2013  06:21 pm
கனடாவின் North York பகுதியில்5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 24 வயது நபர் ஒருவரை டொரண்டோ காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.


Green Bush Road, in the Yonge Street and Steeles Avenue area என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 5 வயது சிறுமியை அடைத்து வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திறாக அவன் கைது செய்யப்பட்டான் என டொரண்டோ காவல்துறையினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவனின் பெயர்Cyril Gayola என்றும் அவனுடைய வயது 24 என்றும், தெரிவித்த அவர்கள், இன்று  காலை அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தனர். அவன் மீது பாலியல் தொடர்பான மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

thamilan. thanks

No comments:

Post a Comment