அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 29 April 2013

கனடாவில் நிகழ்ந்த பயங்கர கார் விபத்து: குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013,
பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் சறேய் என்று அழைக்கப்படுகின்ற நெடுஞ்சாலையில் வாகன விபத்து நடைபெற்றுள்ளது. இந்த பாரிய விபத்தில் சிறு குழந்தைகள் உட்பட ஆறு நபர்கள்
மரணமடைந்துள்ளனர் என்றும் இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட கார்கள் இரண்டு உருண்டிருக்கின்றன எனவும் சறேய்ப் பிரதேசப் பொலிஸ் தரப்பினர் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் விபத்தில் சிக்கிய ஒருவர் ஆகாய மார்க்கமாக றோயல் கொலம்பியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவசரப்பிரிவினர் தெரிவித்திருக்கின்றார்கள்.

newsonews thanks

No comments:

Post a Comment