
April 17,
2013 12:33 pm
அமெரிக்காவின், பாஸ்டான் நகர குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு
இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், அமெரிக்க உளவுத்துறை பேஃஸ்புக் மற்றும் டிவிட்டர் சமூக இணையத்தளங்களை தீவிரமாக கண்கானித்து
வருகிறது.
அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் நேற்று நடந்த தொடர்
குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து
ஏஞ்சல்ஸ், நியூயார்க், மட்டுமின்றி லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களில் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது.
வடகொரியாவுடன் அமெரிக்க படைகள் போரிட தயாராகி வரும் நிலையில்
தாக்குதலுக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதனால்
ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களையும் தீவிரமாக கண்காணிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.
thamilan. thanks
No comments:
Post a Comment