தங்களுடைய மற்றும் ரியாத் தூதரகத்தின் நலன் சார்ந்த ஒத்துழைப்புக்கு மீண்டும்
மீண்டும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்”“சவூதி வாழ்
இந்தியர்களுக்கு ஏற்பட்ட ஒரு அசாதாரணமான சூழல் குறித்து ஆலோசனை செய்ய தமுமுகவை
அழைத்தமைக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். சவூதி வாழ் இந்தியர்களுக்கு
தாங்கள் காட்டிய கருணை மிகு செயற்பாடுகள் எங்களை வெகு வாகக் கவர்ந்துள்ளன. சவூதி
வாழ் இந்தியர்கள் அமைதியான வாழ்வு வாழ தமுமுக தொடர்ந்து ஒத்துழைப்பு
வழங்கும்.இதுதொடர்பாக அவர் ஹமீத் அலி ராவுக்கு எழுதிய கடிதத்தில்
குறிப்பிட்டிருப்பதாவது: சவூதி வாழ் இந்தியர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில்
நிடாகத் நடவடிக்கை விவகாரத்தில் நம் நாட்டு மக்களுக்கு ஆதரவாக நடந்துகொண்ட ரியாத்
இந்தியத் தூதுவர் ஹமீத் அலி ராவுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்
சவூதி மத்திய மண்டல தலைவர் ஹூஸைன் கனி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியத் தூதருக்கு ரியாத் தமுமுக நன்றி நடைபெற்ற கூட்டத்தில் சவூதியில் வாழும் இந்தியர்களின் நலன் குறித்து பல்வேறு ஆலோகளைகள் மற்றும் அவசர கால நடவடிக்கைள் குறித்தும்கருத்துக்கள் பறிமாறப்பட்டன. இலட்சக்கணக்கான பணியார்களை தாயகத்திற்கு அனுப்ப நாடு தயாராகி உள்ளது. இங்கிருந்து தாயகம் செல்லும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓய்வூதிய திட்டமாக மாதம் 1000 ரூபாய் வீதம் கேரளா அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தி உள்ளது போல் இந்தத் தொகையை அதிகமாக்கி நாடு முழுதும் கொண்டு வர மத்திய அரசை இந்தத் தூதரகம் வலியுருத்த வேண்டும் என்றும், வெளி நாட்டில் பணிமுடிந்து தாயகம் செல்லுபவர்கள் சிறு தொழில் துவங்க மானியத்துடன் வங்கிக்கடன் வழங்க வேண்டும் என்றும், சவூதி அரேபியாவில் உள்ள சட்டதிட்டங்களை மக்கள் விளங்கும் விதமாக அரசே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அதன் மூலம் சட்டவிரோத குடியேற்றம் பணியமர்வு தவிர்க்கப்படும் என்றும், இந்திய எமிக்கிரேசன் முறையில் உள்ள குளருபடிகள் தவிர்க்கப்படவேண்டும் சவூதியில் பிளாக் லிஸ்டில் உள்ள கம்பெனிகளுக்கு விஷா வழங்கும் முறையை நிறுத்த வேண்டும்என்றும், தற்போது நடைமுறையில் உள்ள சட்டத் தினால் பாதிக்கப்படும் இந்தியர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சவுதி அரசுடன் பேச்சுவார்த்தையின் மூலம் பாதிப்புகள் இன்றி தாயகம் அனுப்ப ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனறும், 22 இலட்சம் இந்தியர்கள் பணியாற்றும் சவூதியில் ரியாத்தில் ஒரு தூதரகமும் ஜித்தாவில் ஒரு துணைத்தூதரகமும் மட்டுமே உள்ளது கிழக்கு பிராந்தியமான தமாம் பகுதிக்கு ஒரு துணைத்தூதரகம் வேண்டும் என்ற நீண்ட நான் கோரிக்கையை மீண்டும் வலியுருத்தியபோது இன்ஷா அல்லாஹ் விரைவில் தமாமில் துணைத்தூதரகம் அமைக்கப்படும் என்று துணைத்தூதர் சிபி ஜார்ஜ் உறுதி அளித்தார். அப்போது தூதரக அதிகாரிகளிடம் நாம் வைத்த கோரிக்கைள்.
இந்தியச் சமூகம் 24x7 எந்த நேரமும் அழைப்பதற்கான அவசர உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஓபன் ஹவுஸ் என்று சொல்லக்கூடிய குறைதீர்க்கும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவசர கால (ECs) அவுட்பாஸ் வழங்குவதற்கான வின்னப்பப்படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன, இது சம்பந்தமாக சவூதி அரசிடம் பேச்சுவார்த்ததைகள் நடைபெற்று வருகிறது முறையன உத்தரவுகள் கிடைத்தவுடன் ECs என்று சொல்லக்கூடிய அவசர கால ஆவணம் (அவுட் பாஸ்) வழங்கப்படும். சவூதியின் அனைத்து மட்ட அதிகாரிகளுடன் தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியச் சமூகத்தின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிபடுத்தி உள்ளதாகவும். இந்த புதிய சட்டத்தினால் யாரும் கவலைப்படத்தேவையில்லை என்றும்சவூதி அரேபியாவில் 20 இலட்சத்திற்கும் அதிகமாக பணியாற்றும் இந்தியர்கள் சமாதானமாகவும் சந்தோசமாகவும் வாழ்கிறார்கள் என்றும் சவூதிகளால் அதிகம் நேசிக்ப்படுபவர்கள் நம் தேசத்தவர்கள் என்றும் இந்தியத் தூதர் விளக்கம் அளித்தார். யாரெல்லாம் சட்டத்திற்கு புறம்பாகவும் விரோதமாகவும் குடியேறி பணியாற்றுகிறார்களோ அவர்கள் 20 இலட்சத்திற்கும் மேல் என்று அரசு கணக்கிட்டுள்ளது அவர்களை வெளியேற்ற அதிரடி நடவடிக்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நடவடிக்கையில் நம் இந்தியச் சமூகம் பாதிக்காமல் இருக்க என்னனென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்கள் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டது. அதன் பின் சவூதி அரேபியாவின் நிலைமை குறித்து விளக்கிய தூதர் அவர்கள். சவூதி அரேபியாவில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் இந்த நாட்டின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்ததாகும். வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தச் சட்டத்தினால் அப்பாவிகள் யாரும் பாதிக்கப்படுவதில்லை. முறையாக பணி ஒப்பந்தம் செய்து அதற்குரிய செல்லத்தக்க ஆவணங்களுடன் பணியாற்றும் வெளிநாட்டவருக்கும் இந்தச் சட்டத்தினால் எந்தப் பாதிப்பும் இல்லை. இந்த கூட்டத்தை இந்தியத் தூதர் ஹாமித் அலி ராவ் தலைமையேற்று நடத்தினார். துணைத்தூதர் சிபி ஜார்ஜ் மற்றும் தூதரக அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்தியச் சமூகத்துடன் இரண்டரக்கலந்து மக்கள் பணியாற்றும் தமுமுக போன்ற அமைப்புகளின் நிர்வாகிகளிடம் மக்கள் மத்தியில் நிலவும் அசாதாரண நிலைகள் குறித்து கேட்டறிந்தனர். சவூதி அரசு கொண்டுவந்துள்ள புதிய தொழிலாளர் சட்டம் அதனால் வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள அசாதராண நிலை. சவூதியில் வாழும் இந்தியச் சமூகத்தின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த அவசர ஆலோசனைக்கூட்டம் இந்தியத் தூதரால் ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அவசர ஆலோசனைக்கூட்டத்தில் சவூதி மத்திய மண்டல தமுமுக தலைவர் ஹூஸைன் கனி உட்பட நாட்டின் பல மாநில முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
Last Updated ( Wednesday, 03 April 2013 19:48 ) இந்தியத் தூதருக்கு ரியாத் தமுமுக நன்றி நடைபெற்ற கூட்டத்தில் சவூதியில் வாழும் இந்தியர்களின் நலன் குறித்து பல்வேறு ஆலோகளைகள் மற்றும் அவசர கால நடவடிக்கைள் குறித்தும்கருத்துக்கள் பறிமாறப்பட்டன. இலட்சக்கணக்கான பணியார்களை தாயகத்திற்கு அனுப்ப நாடு தயாராகி உள்ளது. இங்கிருந்து தாயகம் செல்லும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓய்வூதிய திட்டமாக மாதம் 1000 ரூபாய் வீதம் கேரளா அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தி உள்ளது போல் இந்தத் தொகையை அதிகமாக்கி நாடு முழுதும் கொண்டு வர மத்திய அரசை இந்தத் தூதரகம் வலியுருத்த வேண்டும் என்றும், வெளி நாட்டில் பணிமுடிந்து தாயகம் செல்லுபவர்கள் சிறு தொழில் துவங்க மானியத்துடன் வங்கிக்கடன் வழங்க வேண்டும் என்றும், சவூதி அரேபியாவில் உள்ள சட்டதிட்டங்களை மக்கள் விளங்கும் விதமாக அரசே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அதன் மூலம் சட்டவிரோத குடியேற்றம் பணியமர்வு தவிர்க்கப்படும் என்றும், இந்திய எமிக்கிரேசன் முறையில் உள்ள குளருபடிகள் தவிர்க்கப்படவேண்டும் சவூதியில் பிளாக் லிஸ்டில் உள்ள கம்பெனிகளுக்கு விஷா வழங்கும் முறையை நிறுத்த வேண்டும்என்றும், தற்போது நடைமுறையில் உள்ள சட்டத் தினால் பாதிக்கப்படும் இந்தியர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சவுதி அரசுடன் பேச்சுவார்த்தையின் மூலம் பாதிப்புகள் இன்றி தாயகம் அனுப்ப ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனறும், 22 இலட்சம் இந்தியர்கள் பணியாற்றும் சவூதியில் ரியாத்தில் ஒரு தூதரகமும் ஜித்தாவில் ஒரு துணைத்தூதரகமும் மட்டுமே உள்ளது கிழக்கு பிராந்தியமான தமாம் பகுதிக்கு ஒரு துணைத்தூதரகம் வேண்டும் என்ற நீண்ட நான் கோரிக்கையை மீண்டும் வலியுருத்தியபோது இன்ஷா அல்லாஹ் விரைவில் தமாமில் துணைத்தூதரகம் அமைக்கப்படும் என்று துணைத்தூதர் சிபி ஜார்ஜ் உறுதி அளித்தார். அப்போது தூதரக அதிகாரிகளிடம் நாம் வைத்த கோரிக்கைள்.
இந்தியச் சமூகம் 24x7 எந்த நேரமும் அழைப்பதற்கான அவசர உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஓபன் ஹவுஸ் என்று சொல்லக்கூடிய குறைதீர்க்கும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவசர கால (ECs) அவுட்பாஸ் வழங்குவதற்கான வின்னப்பப்படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன, இது சம்பந்தமாக சவூதி அரசிடம் பேச்சுவார்த்ததைகள் நடைபெற்று வருகிறது முறையன உத்தரவுகள் கிடைத்தவுடன் ECs என்று சொல்லக்கூடிய அவசர கால ஆவணம் (அவுட் பாஸ்) வழங்கப்படும். சவூதியின் அனைத்து மட்ட அதிகாரிகளுடன் தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியச் சமூகத்தின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிபடுத்தி உள்ளதாகவும். இந்த புதிய சட்டத்தினால் யாரும் கவலைப்படத்தேவையில்லை என்றும்சவூதி அரேபியாவில் 20 இலட்சத்திற்கும் அதிகமாக பணியாற்றும் இந்தியர்கள் சமாதானமாகவும் சந்தோசமாகவும் வாழ்கிறார்கள் என்றும் சவூதிகளால் அதிகம் நேசிக்ப்படுபவர்கள் நம் தேசத்தவர்கள் என்றும் இந்தியத் தூதர் விளக்கம் அளித்தார். யாரெல்லாம் சட்டத்திற்கு புறம்பாகவும் விரோதமாகவும் குடியேறி பணியாற்றுகிறார்களோ அவர்கள் 20 இலட்சத்திற்கும் மேல் என்று அரசு கணக்கிட்டுள்ளது அவர்களை வெளியேற்ற அதிரடி நடவடிக்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நடவடிக்கையில் நம் இந்தியச் சமூகம் பாதிக்காமல் இருக்க என்னனென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்கள் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டது. அதன் பின் சவூதி அரேபியாவின் நிலைமை குறித்து விளக்கிய தூதர் அவர்கள். சவூதி அரேபியாவில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் இந்த நாட்டின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்ததாகும். வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தச் சட்டத்தினால் அப்பாவிகள் யாரும் பாதிக்கப்படுவதில்லை. முறையாக பணி ஒப்பந்தம் செய்து அதற்குரிய செல்லத்தக்க ஆவணங்களுடன் பணியாற்றும் வெளிநாட்டவருக்கும் இந்தச் சட்டத்தினால் எந்தப் பாதிப்பும் இல்லை. இந்த கூட்டத்தை இந்தியத் தூதர் ஹாமித் அலி ராவ் தலைமையேற்று நடத்தினார். துணைத்தூதர் சிபி ஜார்ஜ் மற்றும் தூதரக அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்தியச் சமூகத்துடன் இரண்டரக்கலந்து மக்கள் பணியாற்றும் தமுமுக போன்ற அமைப்புகளின் நிர்வாகிகளிடம் மக்கள் மத்தியில் நிலவும் அசாதாரண நிலைகள் குறித்து கேட்டறிந்தனர். சவூதி அரசு கொண்டுவந்துள்ள புதிய தொழிலாளர் சட்டம் அதனால் வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள அசாதராண நிலை. சவூதியில் வாழும் இந்தியச் சமூகத்தின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த அவசர ஆலோசனைக்கூட்டம் இந்தியத் தூதரால் ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அவசர ஆலோசனைக்கூட்டத்தில் சவூதி மத்திய மண்டல தமுமுக தலைவர் ஹூஸைன் கனி உட்பட நாட்டின் பல மாநில முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
No comments:
Post a Comment