பதிவு செய்த நாள் -
மே 02, 2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக.....இதன் படி தமிழக அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 8% அதிகரிக்கப்பட்டுள்ளது. 72%ல் இருந்து 80%மாக உயர்ந்துள்ளது. இது மத்திய அரசு ஊழியர்கள் பெற்று வரும் அகவிலைப்படிக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சத்துணவு மற்றும் அங்கன்வாவி ஊழியர்கள் 18லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
இந்த அகவிலைப்படி 01.01.2013 முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
puthiyathalaimurai.tv thanks
No comments:
Post a Comment