
“ஒட்கப்பெண்” என எல்லோராலும் அழைக்கப்பட்டு வரலாற்றில் இடம் பிடித்த ஒரு வினோத பெண் இன்றை விசித்திர மனிதர்கள் பகுதியில் இடம்பெறுகிறார். இவர் 1973 ம் ஆண்டு பிறந்தவர் “எல்லா கர்ப்பர்” என்கின்ற பெண். இவர் “ஒட்டகப்பெண்” என அழைக்கப்பட்டதன் காரணம் இவரது இரு கால்களும் எதிர்பக்கமாக திரும்பியுள்ளமையே. இதனால் இவரால் சாதாரணமாக நடக்கமுடியவில்லை. கைகளில் உதவியுடளளே குனிந்து கொண்ட ஒரு விலங்கினை போன்று இவர் நடப்பதை வழமையாக கொண்டுள்ளார். கால்கள் சாதாரணமாக இருந்த போதிலும் இவரது இரு முழங்கால் சில்லுகளுமே மறுபக்கம் திரும்பியுள்ளதாக அறியமுடிகிறது.
1886 இல் அவர் சர்க்கஸ் விளையாட்டில் இணைந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் போதே இவர் ” ஒட்டகப்பெண்” ணாக பிரபல்யம் பெற்றுள்ளார் எனவும் குறிப்பிடத்தக்கது.சரி இன்று நாம் அரிய எலும்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட ஒரு விசித்திர பெண் பற்றி பார்த்தோம் மீண்டும் நாளை இன்னுமொரு அதிசய பிறவியொடு சந்திப்போம்.
puthiyaulakam. thanks
No comments:
Post a Comment