அனைத்து முஸ்லிம் மற்றும் மாற்று மத சகோதரர்களுக்கும்.... முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் போக்கு இன்று நேற்று அல்ல., பல காலங்களாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
முஸ்லிம்களை தீவிரவாதியாக கருதுகிற போக்கு தமிழர்களுடையதோ. அல்லது ஒட்டு மொத்த இந்தியர்களுடையதோ அல்ல.. இவர்களின் மனதில் நச்சுக்கருத்துக்கள் விதைக்கப்பட்டுள்ளது. நச்ச ுக்கருத்துக்களை விதைத்தவர்கள்....விபச்சார ஊடகத்துறையும்... சதை வியாபாரம் செய்யும் சினிமாத்துறையும்...சுயநல காவிக்கரை படிந்த சில அரசியல்-வியாதிகளாலும் தான். முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல , தீவிரவாத முத்திரை குத்தப்பட்டுள்ளனர் என்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் இப்பொழுது பரவலாக எழத்தொடங்கியுள்ளது. மக்க ள் இப்போது கேள்வி கேட்க துவங்கியதை.. சிந்திக்க துவங்கி இருக்கிறார்கள்.
முஸ்லிம்கள் வந்தேறிகள் அல்ல...இங்கு இருக்கும் பெரும்பான்மையான இந்துக்களும் வந்தேறிகள் அல்ல. இந்தியாவில் இருக்கும் மற்ற பெரும்பான்மையான மதத்தவர்களும்..மற்ற பல்வேறு கொள்கையாளர்களும், நம்பிக்கை கொண்டவர்களும்....வந்தேறிகள ் அல்ல..ஆரிய பார்ப்பனர்கள் தான் உண்மையான வந்தேறிகள்....உண்மையிலேயே உங்கள் கூற்றில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்.. இந்திய முஸ்லிம்களுக்கும்...பார்ப் பனர்களுக்கும்... DNA மரபணு சோதனை செய்து இதை தெரிந்து கொள்ளலாம்..முஸ்லிம்களின் மரபணு அவர்கள் சார்ந்துள்ள....வசிக்கின்ற மாநில மக்களுடன்...சமயத்தவர்களுடன ்...மற்ற மதத்தவர்களுடைய மரபணுக்களுடன் ஒத்து போகும்.....ஆரிய வந்தேறி பார்ப்பனர்களின் மரபணுவோ.. காலம்காலமாக விரட்டப்பட்டு வரும்...நாடில்லா நாடோடி யூத மக்களுடன் மட்டுமே அவர்களுடைய மரபணு ஒத்துபோகும்...வரலாற்று ரீதியாக வேண்டாம்....மரபணு மூலமாகவே எங்களால் நிருபிக்க முடியும் நாங்கள் மண்ணின் மைந்தர்கள் என்று....நாங்கள் வந்தேறிகள் என்று நிருபிக்க உங்களில் யாருக்க்காவது அந்த தைரியமோ ....ஆண்மையோ உள்ளதா கூறவும்...?--
இஸ்லாம் முகலாயர் காலத்தில் தான், படையெடுப்பின் போது தான் இந்தியாவில் பரவியது எனபது எந்த அளவு தவறான கருத்தோ... அதே போன்றது அரபிகள் 1400 வருடங்களாக தான் (அதாவது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு பிறகுதான்) அரபிகள் இந்தியாவிற்கு வியாபார ரீதியாக வரத்தொடங்கினர் என்பதும் அபத்தமானது..
முஹம்மது நபி (ஸல்) ஓர் இறைகொள்கையை (இஸ்லாத்தை) அரபியருக்கு போதனையை முன்னெடுக்கும் முன்பே அரபியர்கள் இந்தியாவோடும் மற்ற உலக சாம்ராஜ்யங்கள்..சிற்றரசுகள ் உட்பட மற்ற கலாச்சார மக்களுடன் வியாபார ரீதியாக தொடர்பில் இருந்தனர்...அக்கால அரபியர்கள் ஓர் இறைக்கொள்கையாளர்களாக (முஸ்லிம்களாக) இருக்கவில்லை... அவர்கள் நெருப்பு வணங்கியாகவோ....யூத..கிருத் துவ..மத நம்பிக்கையாளர்களாகவோ... இன்னும் தத்தமது சுய,நம்பிக்கையை பின்பற்றுபவார்களாகவும் தான் இருந்துள்ளனர்.
இஸ்லாம் இந்தியாவில் இருவேறான சூழ்நிலைகளில் அறிமுகமானது எனபது தான் உண்மை...ஒன்று... இஸ்லாமிய ஓர் இறைகொள்கைகள் அரபியர்கள் மத்தியில் எழுச்சிபெற்று இந்திய வணிகத்தில் ஈடுப்பட்ட அதே அரபியர்களின் மூலமாக பரவியது...அராபிய வணிகர்களின் நேர்மை..கலப்படமின்மை, பொய்யின்றி, செய்த வர்த்தகம்...நம்பகத்தன்மை. இவையே இந்திய மக்களுக்கு வித்தியாசமானதாகவும். ஆச்சரியமாகவும்.. ஒரு அறிமுகமாகவும்..மேலும் அராபியர்களின் கொள்கை கோட்பாடுகளை (இஸ்லாத்தை) அறிவதற்கு ஆவலை தூண்டுவதாகவும் இருந்தது.
மற்றொன்று இந்தியாவின் மீது முகலாயர்கள் ஆட்சி அதிகார வளயத்தை, எல்லைகளை விரிவுபடுத்திய போது இஸ்லாத்தின் அறிமுகம் இந்திய மக்களுக்கு கிடைத்தது... இதிலும் இஸ்லாத்தை எற்றுகொண்டவர்களின் நோக்கத்தை இரண்டு வகையாக அறியலாம் ...ஒன்று.. தானே இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்று கொள்வது. மற்றொன்று ஹிந்துமத.. பார்ப்பன ஆசான்களாக கொண்ட இந்து அரசர்களின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெரும் நோக்கத்தில் இஸ்லாத்தை தழுவியது என இரண்டு வகையாக வேறுப்படுத்தி உண்மை நிலையை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் ...அன்றைய காலக்கட்டத்தில்.. ஆரிய பார்ப்பனர்கள் ஹிந்து மத அரசர்கள் பின்னாளில் மத குருமார்களாக இருந்து பார்ப்பன அல்லாத ஏனைய மக்களை, மற்ற நம்பிக்கை கொண்டவர்களை...ஆட்டிப்படைத் தனர்.
ஏனைய தாழ்ந்த சமூகத்தினரை வஞ்சித்து வந்ததும யாவரும் அறிந்ததே...இந்தியாவில் தோன்றிய புத்த மதம் அழிந்ததே ஆரிய பார்ப்பனர்களாலும். அரசர்களாலேயுமே ஆகும்..பெருவாரியான பௌத்தர்கள் அன்றைய காலக்கட்டத்தில் உயிருக்கு அஞ்சி...இஸ்லாத்தை ஏற்றுகொண்டனர் எனபது தான் உண்மை...மற்ற தாழ்ந்த சமூக மக்கள். விடுதலை ஒன்றையே நோக்காக கொண்டு இஸ்லாத்தை சகோதரத்துவத்தை ஏற்றனர்.
சாதாரண வஞ்சிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் மட்டும் இன்றி கேரளத்தில் "சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா" போன்ற அரசர்களும் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்..(நிலவு இரண்டாக பிளந்த சம்பவத்தை தொடர்ந்து ...அரபியர்கள் மூலம் முஹம்மது நபி (ஸல்) அவர்களை.. இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்றவர்..
(1) பெரும்பான்மையான முஸ்லிம்கள்....இந்தியாவில் வசித்த மாற்று மத கொள்கைகளை பின்புலமாக கொண்டவர்களே.
(2) அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களே இஸ்லாத்தை ஏற்றனர்.
(3) அவர்களின் தாகம் சுய மரியாதை. விடுதலை தான் பிரதானமாக இருந்தது.
(4) இஸ்லாத்தின் கொள்கைகளை அறிந்து, புரிந்து ஏற்றவர்களும் சிலரே....இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதே வடிக்கட்டிய பொய்யாகும்..வாளால் ஒருவனின் மனதை மாற்ற முடியுமா..?
தாழ்த்தப்பட்ட மக்களின் காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊத்துவதும் அவர்களை மிருகங்களை விட கேவலமாக நடத்தியதையும் எதிர்த்தவர்கள் முகலாயர்கள்... இஸ்லாத்தின் மூலமாக அடிமை முறையிலிருந்து ஒரு விடுதலைக்கான துவாரத்தை.. வாய்ப்பை ஏற்ப்படுத்தியவர்கள் தான் முகலாயர்கள்... (NOTE: சகோதரர்களுக்கு என்னுடைய கருத்துக்களை பதிவுகளை நீங்கள் மற்றவருக்கு பதிலாக மறுபதிவு செய்யலாம் ...உங்களுடைய கருத்துக்களையும் சேர்த்து கொள்ளுங்கள்......தவறானதை சுட்டி காட்டுங்கள் திருத்தி கொள்கிறேன்..)
{இந்தியாவில் வெள்ளைக்கார ஆட்சி இருந்தபோது வில்லியம் பென்டிக்தான், தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், இறந்த கணவனோடு, உடன் கட்டை ஏற்றும் பழக்கத்தை தடை செய்தார். அதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், 1510 ம்ஆண்டு போர்த்துக்கீசியர் ஆண்ட இந்திய பகுதிகளில் அல் புகர்க் என்பவர், சதி என்ற பெயரில் இறந்த கணவனோடு உயிர் உள்ள மனைவியை கொளுத்துகிற கொடுமையை முற்றிலுமாக ஒழித்தார். வந்தேறிகள் யார்..? யார் அந்நியன்..?. ...ஆரியனே அந்நியன்..!! (நன்றி:வே மதிமாறன்)
இஸ்லாம் முகலாயர் காலத்தில் தான், படையெடுப்பின் போது தான் இந்தியாவில் பரவியது எனபது எந்த அளவு தவறான கருத்தோ... அதே போன்றது அரபிகள் 1400 வருடங்களாக தான் (அதாவது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு பிறகுதான்) அரபிகள் இந்தியாவிற்கு வியாபார ரீதியாக வரத்தொடங்கினர் என்பதும் அபத்தமானது..
முஹம்மது நபி (ஸல்) ஓர் இறைகொள்கையை (இஸ்லாத்தை) அரபியருக்கு போதனையை முன்னெடுக்கும் முன்பே அரபியர்கள் இந்தியாவோடும் மற்ற உலக சாம்ராஜ்யங்கள்..சிற்றரசுகள
இஸ்லாம் இந்தியாவில் இருவேறான சூழ்நிலைகளில் அறிமுகமானது எனபது தான் உண்மை...ஒன்று... இஸ்லாமிய ஓர் இறைகொள்கைகள் அரபியர்கள் மத்தியில் எழுச்சிபெற்று இந்திய வணிகத்தில் ஈடுப்பட்ட அதே அரபியர்களின் மூலமாக பரவியது...அராபிய வணிகர்களின் நேர்மை..கலப்படமின்மை, பொய்யின்றி, செய்த வர்த்தகம்...நம்பகத்தன்மை. இவையே இந்திய மக்களுக்கு வித்தியாசமானதாகவும். ஆச்சரியமாகவும்.. ஒரு அறிமுகமாகவும்..மேலும் அராபியர்களின் கொள்கை கோட்பாடுகளை (இஸ்லாத்தை) அறிவதற்கு ஆவலை தூண்டுவதாகவும் இருந்தது.
மற்றொன்று இந்தியாவின் மீது முகலாயர்கள் ஆட்சி அதிகார வளயத்தை, எல்லைகளை விரிவுபடுத்திய போது இஸ்லாத்தின் அறிமுகம் இந்திய மக்களுக்கு கிடைத்தது... இதிலும் இஸ்லாத்தை எற்றுகொண்டவர்களின் நோக்கத்தை இரண்டு வகையாக அறியலாம் ...ஒன்று.. தானே இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்று கொள்வது. மற்றொன்று ஹிந்துமத.. பார்ப்பன ஆசான்களாக கொண்ட இந்து அரசர்களின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெரும் நோக்கத்தில் இஸ்லாத்தை தழுவியது என இரண்டு வகையாக வேறுப்படுத்தி உண்மை நிலையை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் ...அன்றைய காலக்கட்டத்தில்.. ஆரிய பார்ப்பனர்கள் ஹிந்து மத அரசர்கள் பின்னாளில் மத குருமார்களாக இருந்து பார்ப்பன அல்லாத ஏனைய மக்களை, மற்ற நம்பிக்கை கொண்டவர்களை...ஆட்டிப்படைத்
ஏனைய தாழ்ந்த சமூகத்தினரை வஞ்சித்து வந்ததும யாவரும் அறிந்ததே...இந்தியாவில் தோன்றிய புத்த மதம் அழிந்ததே ஆரிய பார்ப்பனர்களாலும். அரசர்களாலேயுமே ஆகும்..பெருவாரியான பௌத்தர்கள் அன்றைய காலக்கட்டத்தில் உயிருக்கு அஞ்சி...இஸ்லாத்தை ஏற்றுகொண்டனர் எனபது தான் உண்மை...மற்ற தாழ்ந்த சமூக மக்கள். விடுதலை ஒன்றையே நோக்காக கொண்டு இஸ்லாத்தை சகோதரத்துவத்தை ஏற்றனர்.
சாதாரண வஞ்சிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் மட்டும் இன்றி கேரளத்தில் "சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா" போன்ற அரசர்களும் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்..(நிலவு இரண்டாக பிளந்த சம்பவத்தை தொடர்ந்து ...அரபியர்கள் மூலம் முஹம்மது நபி (ஸல்) அவர்களை.. இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்றவர்..
(1) பெரும்பான்மையான முஸ்லிம்கள்....இந்தியாவில்
(2) அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களே இஸ்லாத்தை ஏற்றனர்.
(3) அவர்களின் தாகம் சுய மரியாதை. விடுதலை தான் பிரதானமாக இருந்தது.
(4) இஸ்லாத்தின் கொள்கைகளை அறிந்து, புரிந்து ஏற்றவர்களும் சிலரே....இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதே வடிக்கட்டிய பொய்யாகும்..வாளால் ஒருவனின் மனதை மாற்ற முடியுமா..?
தாழ்த்தப்பட்ட மக்களின் காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊத்துவதும் அவர்களை மிருகங்களை விட கேவலமாக நடத்தியதையும் எதிர்த்தவர்கள் முகலாயர்கள்... இஸ்லாத்தின் மூலமாக அடிமை முறையிலிருந்து ஒரு விடுதலைக்கான துவாரத்தை.. வாய்ப்பை ஏற்ப்படுத்தியவர்கள் தான் முகலாயர்கள்... (NOTE: சகோதரர்களுக்கு என்னுடைய கருத்துக்களை பதிவுகளை நீங்கள் மற்றவருக்கு பதிலாக மறுபதிவு செய்யலாம் ...உங்களுடைய கருத்துக்களையும் சேர்த்து கொள்ளுங்கள்......தவறானதை சுட்டி காட்டுங்கள் திருத்தி கொள்கிறேன்..)
{இந்தியாவில் வெள்ளைக்கார ஆட்சி இருந்தபோது வில்லியம் பென்டிக்தான், தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், இறந்த கணவனோடு, உடன் கட்டை ஏற்றும் பழக்கத்தை தடை செய்தார். அதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், 1510 ம்ஆண்டு போர்த்துக்கீசியர் ஆண்ட இந்திய பகுதிகளில் அல் புகர்க் என்பவர், சதி என்ற பெயரில் இறந்த கணவனோடு உயிர் உள்ள மனைவியை கொளுத்துகிற கொடுமையை முற்றிலுமாக ஒழித்தார். வந்தேறிகள் யார்..? யார் அந்நியன்..?. ...ஆரியனே அந்நியன்..!! (நன்றி:வே மதிமாறன்)
http://dinaex.blogspot.in thanks
No comments:
Post a Comment