சாக நிகழ்ச்சியில் ஏற்பட்ட விமான விபத்து: ஓட்டுநர் பலி
[ திங்கட்கிழமை, 06 மே 2013,
ஸ்பெயின் நாட்டிலுள்ள மாட்ரிட்
நகரில் கடந்த 1950ம் ஆண்டுகளைச் சேர்ந்த பழைய விமானம் ஒன்றின் சாகச நிகழ்ச்சி
நடத்தப்பட்டது.
அப்பொழுது தீடிரென அந்த விமானம் வெடித்துச் சிதறியதில் அதன் ஓட்டுநர் பலியானார்.
ஆயிரக்கணக்கானோர் இதனை பார்த்துக்கொண்டிருந்த நிலையில், மின் கம்பியில் உரசிய
விமானம் திடீரென தரையில் பாய்ந்து வெடித்தது.
இந்த விபத்தைத் தொடர்ந்து பெரும் புகைமூட்டமும் உருவானது. படுகாயங்களுடன்
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 32 வயதான விமானி, சிகிச்சைப் பலனின்றி
உயிரிழந்தார்.
No comments:
Post a Comment