இன்று பிற்பகல் 3.12 மணிக்கு காஷ்மீரின் பதெர்வா
மற்றும் தோடா மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மலைப் பிரதேச பகுதியான இங்கு
ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு அப்பகுதி வீடுகள் குலுங்கின.
இந்த நிலநடுக்கம் காரணமாக டில்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு பல முறை உணரப்பட்டது. நில அதிர்வு சுமார் 20 முதல் 25 வினாடிகள் நீடித்தது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானிலும் உணரப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் 24ம் தேதி ஆப்கானிலும் , ஏப்ரல் 16ம் தேதி பாகிஸ்தான்-ஈரான் எல்லையிலும் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக ஏற்பட்ட நில அதிர்வும் டில்லியில் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

inneram thanks
No comments:
Post a Comment