அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 24 November 2015

களவு போகும் புதுவலசை பஞ்சாயத் புறம் போக்கு நிலங்கள்


களவு போகும் புதுவலசை பஞ்சாயத் புறம் போக்கு நிலங்கள்

தாவுகாட்டிர்க்கும் புதுவலசைக்கும் இடையில் உள்ள நிலம் சுமார் 4 ஏக்கர் முதல்5 ஏக்கர் வரை உள்ள இடம் இதை சுற்றி உள்ளவர்கள் சிலர் ஆகிரமப்பு செய்து விட்டனர் மீதி உள்ள 2 ஏக்கரில் மண் கொள்ளை நடந்து கொண்டு இருக்கு

Thursday, 19 November 2015

ரமணன் மாதிரி வானிலை சொல்லும் முதலமைச்சர், ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை: மு.க.ஸ்டாலின்


ரமணன் மாதிரி வானிலை சொல்லும் முதலமைச்சர், ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

கேள்வி: பீகாரில் பாஜகவை வீழ்த்த‘மெகா கூட்டணி’ உருவாக்கப்பட்டது, அதேபோல் தமிழகத்தில் ’மெகா கூட்டணி’ அமையுமா?

பதில்: தேர்தல் வரும்போது அமைத்தால் உங்களுக்கு தெரியும், உங்களுக்கு தெரியாமல் நடக்கப்போவதில்லை.

‘‘நாய்களை விட மனித உயிர் மேலானது’’: அச்சுறுத்தலாக உள்ள தெரு நாய்களை கொல்ல தடை இல்லை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு




நாய்களை விட மனித உயிரே மேலானதால், அச்சுறுத்தலாக உள்ள தெருநாய்கள், ராபீஸ் தாக்குதலுக்குள்ளான மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களை கொலை செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

Saturday, 14 November 2015

புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மாவட்டத்தில் பரவலாக மழை

ராமநாதபுரம்
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது.