அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 24 November 2015

களவு போகும் புதுவலசை பஞ்சாயத் புறம் போக்கு நிலங்கள்


களவு போகும் புதுவலசை பஞ்சாயத் புறம் போக்கு நிலங்கள்

தாவுகாட்டிர்க்கும் புதுவலசைக்கும் இடையில் உள்ள நிலம் சுமார் 4 ஏக்கர் முதல்5 ஏக்கர் வரை உள்ள இடம் இதை சுற்றி உள்ளவர்கள் சிலர் ஆகிரமப்பு செய்து விட்டனர் மீதி உள்ள 2 ஏக்கரில் மண் கொள்ளை நடந்து கொண்டு இருக்கு
.
ஆதாங்கரையில் இருந்து தேவி பட்டினம் வரை உள்ள பஞ்சாயத்துகளில் நமது ஊருக்கு தான் குறைந்த புறம் போக்கு நிலம் உள்ளது ஊருக்கு நல்லது செய்யவேண்டிய ஊராச்சி மன்றமே இல்லாத ஊரணிய இருக்கின்றத காண்பித்து முன்னாடி இருந்தது இப்பொழுது சரி சமமாக உள்ளது பழைய டாகுமென்ட் டை வைத்து ஊரணியாக காட்டி இப்பொழுது வெட்டி கொண்டு இருகின்றர்கள்.

இதனால் அந்த இடம் எதற்குமே லாயக்கற்ற நிலமாக மாறிவிடும் நாளைக்கு எதாவது அரசு திட்டம் வந்தால் நிலம் இல்லை.

மாவட்ட ஆசியர் ஊரணி தூர் வார மட்டுமே அனுமதி கொடுத்துள்ளார் அதை தவறாக பயன்படுத்தி ஊரணி தோண்ட படுகின்றது

இதை ஒரு மாதத்திற்கு முன்பு சில மற்று மத சகோதர்கள் இது ஊரணி இல்லை என்று கம்ப்ளைன்ட் செய்து தடை வாங்கி விட்டார்கள் சில அரசியல் தலையிட்டால் மீண்டு அனுமதி கொடுக்க பட்டுள்ளது

இப்பொழுது தடை வாங்கியவர்கள் இந்த விசயத்தை கோர்ட்டுக்கு கொண்டு போய்விட்டார்கள் இதில் அனைவர்களும் சேர்க்க பட்டுள்ளனர் இன்று விசாரணைக்கு வர உள்ளது அதிகமான வர்களுக்கு பணம் கொடுக்க பட்டுள்ளது வார்ட் மெம்பர் ,உதவி தலைவர்,சங்கத்தை சேர்ந்தவர்கள் ,ஜாமத்தில் உள்ள சில புல்லுருவிகள் என்றது பட்டியல் உள்ளது இப்படியே போனால் ஒரு நிலமும் இருக்காது உபயோக படுத்த கூடிய நிலையில் நாளை வரும் நம் சந்ததியினருக்கு என்று ஊரில் இருந்து பொது நல விரும்பி சகோததர் பஷீர் வாட்ஸ் அப் பேசி அனுப்பி உள்ளார் அவர்களுக்கு நன்றி


news Arsiyal Medai thanks

No comments:

Post a Comment