1. தண்ணீர் நிறைய குடியுங்கள். 2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும். 3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். டிரம்ப் பிரச்சார பயணத்தின் போது பல்வேறு சர்ச்சைகளான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
கலப்பட செய்திகள் நமக்குப் புதிதல்ல...பாலில் தண்ணீர், மிளகாய்த்தூளில் செங்கல், டீத்தூளில் மரத்தூள், மிளகில் பப்பாளி விதை என்ற கலப்படமெல்லாம் பழகிவிட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் தங்களுடைய அபராதத்தொகை செலுத்தாததால், அவர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு சிறைதண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளதுவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 கோடி அபராதத்தொகை செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பதவி ஏற்றாலும், மக்களிடையே இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கலையும் மனப்பான்மை உள்ளது என ஆளுநருக்கு புகார் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவர் உட்காரும் நிலையை வைத்து, அவர்களின் ஆளுமை திறன் எப்படி இருக்கும் என்பதை பற்றி கூறிவிடலாம்.
காலின் பாதங்கள் விலகி வைத்து அமர்தல்
காலின் இரண்டு பாதங்களையும் விலக்கி வைத்து இருந்தபடி அமர்ந்தால், அவர்கள் மிகவும் குழந்தைத்தனமாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் படைப்பு மற்றும் ஆற்றலில் மிகச் சிறந்து விளங்குவார்கள்.
ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இரண்டாக பிளவுபட்டுள்ள அ.தி.மு.க. அணியில் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று நேரில் சந்தித்த மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான கோபால கிருஷ்ணன் இன்று ஆதரவு தெரிவித்துள்ளார்
தமிழகத்தின் முதல் அமைச்சராக பதவி ஏற்க உரிமை கோரியுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என தெரியவந்துள்ளது.