அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 27 January 2013

சமையல் எரிவாயு உருளை விலையை நிர்ணயிக்க, விரைவில் புதிய கொள்கை! பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தகவல்!!


சமையல் எரிவாயு உருளை விலையை ஒரே மாதிரியாக நிர்ணயிப்பது தொடர்பாக விரைவில் புதிய கொள்கை வகுக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் விலை மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவின் விலை ஒரே மாதிரியாக இருப்பதற்கு இந்த கொள்கை வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ள அவர், இந்த கொள்கை குறித்து மத்திய அமைச்சரவையில் விவாதிப்பது தொடர்பாக இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறினார்.
மேலும், இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் விலை நாட்டுக்கு நாடு வேறுபடுவதாகவும் மொய்லி குறிப்பிட்டார். எரிவாயு விலையில் சமநிலையை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம் என்று கூறியுள்ள அவர், வரும் 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் எரிவாயுவை கையாளுவதில் தன்னிறைவு அடைய வேண்டும் என்றும் வீரப்ப மொய்லி கூறினார்.
.tamilantelevision. thanks

No comments:

Post a Comment