மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்த ஆயத்தமாகும் வடகொரியா
[ சனிக்கிழமை, 26 சனவரி 2013, 07:52.45 மு.ப GMT ]
அணுகுண்டு சோதனை நடத்த
வடகொரியா மீண்டும் தயாராகி வருவதாக, அமெரிக்க சாட்டிலைட் படங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கடந்த 2006 மற்றும் 2009ம் ஆண்டுகளில் வடகொரியா அணுகுண்டு சோதனையை
நடத்தியது.
தற்போதும் அது போன்ற ஒரு சோதனையை நடத்த வடகொரியா தயாராகி வருகிறது.
வடகொரியாவின் இந்த செயல்களுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்புகளை
தெரிவித்து வருகின்றன.
No comments:
Post a Comment