மனித நேய மக்கள் கட்சியின் முற்றுகை போராட்ட அறிவிப்பை வாபஸ் வாங்க வலியுறுத்தி
சமாதான கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது, அந்த அழைப்பை ஏற்று மனித நேய
மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் K.S. ரசூல் மைதீன், நகர செயலாளர் E.M. அப்துல்
காதர், நகர தலைவர் A. காஜா, நகர துணைசெயலார் ரசூல், த.மு.மு.க. நகர செயலாளர் A.M.
மைதீன், 29வது வார்டு தலைவர் செய்யது அப்துல் காதர்,
செயலாளர் இஸ்மாயில் மற்றும் துணை தலைவர் ஜமால் ஆகியோர் கூட்டத்தில் பங்குபெற்றனர், அக்கூட்டத்தில் அரசு அதிகாரிகள் சார்பில் உதவி ஆணையர் ஜோதி லிங்கம், உதவி செயற்பொறியாளர் சாந்தி, இளநிலை பொறியாளர் ராமநாதன், சுகாதார ஆய்வாளர் முருகேசன் மற்றும் மாநகர காவல்துறை உதவி ஆய்வாளர் பலவேசம் (மேலப்பாளையம் காவல் நிலையம்) ஆகியோர் கலந்து கொண்டனர், கூட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் பொது மக்கள் நலன் கருதி விரைவாக செய்ய முடிவு செய்யப்பட்டது.
1. ஹாமீம்புரம் பகுதியில் அமைந்துள்ள 12 தெருக்களிலும் உள்ள கழிவுநீர் ஓடைகள் தூர்வாரப்பட்டு நிரந்தரமாக கழிவு நீர் செல்ல வழிவகை செய்தல்,
2. குப்பை மற்றும் சக்காடையிலிருந்து எடுத்து வைக்கப்படும் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துதல்,
3. குடிநீரில் சாக்கடை கலப்பதை அடிக்கடி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்தல்,
ஹாமீம்புரம் 5-6 க்கு இடையில், தெற்கு தெரு – 1 ஆம் தெருக்களுக்கிடையே மற்றும் 6-7 ஆம் தெருக்கு இடையில் உள்ள கட்டுமான பணியை 05/02/2013ல் ஆரம்பமாக இருக்கின்றது,
4. 23/01/2013 அன்று ஹாமீம்புரம் பகுதியில் சிறப்பு கூட்டு துப்புரவு பணியை நடத்தலும், கொசு அழிப்பு Fogging செய்யவும் முடிவு செய்யப்பட்டது,
மேலப்பாளையம் வார்டு அலுவலகத்திற்கு உட்பட்ட ராஜா நகர் போன்ற பகுதிகளிலும் துப்புரவு பணியாளர்களை கொண்டு 24.1.2013ல் துப்புரவு பணி செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஆகையால் 18.01.2013-ல் நடைபெற இருந்த போராட்டமானது போராட்ட குழுவினரால் கைவிடப்பட்டது.

No comments:
Post a Comment