Thursday, 24 January 2013 16:54 administrator
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அமைதுள்ள வக்பு வாரியத்தின் பல
கோடி மதிப்புள்ள ஒரு ஏக்கர் பரப்பளவுக் கொண்ட நிலத்தை, நிலங்களை ஆக்கிரமித்து
கடைகள் மற்றும் வீட்டு மனை விற்பனை செய்யும் நில ஆக்கிரமிப்பு கும்பல் விழுப்புரம்
வக்பு நிலத்தை ஆக்கிரமித்து,
விற்பனைக்கு சென்ற தருணத்தில் விழுப்புரம் பள்ளிவாசல் ஜாமத்தின் மூலம் த.மு.மு.க கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து களம் இறங்கிய நகர த.மு.மு.க. முதல் கட்டமாக விழுப்புரம் முழுவதும் வக்பு வாரியத்தின் நிலம் ஆக்கிரமிப்பு சுவரொட்டி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை அடுத்து வக்பு நிலத்தை 30 கோடிக்கு விலை(200 கடைகள் கட்டி விற்பனை செய்ய) நிர்ணைத்து அதனை விற்பனைக்காக ஆக்கிரமிப்பு கும்பல் பலரிடம் முன் பணம் பெற்றிருந்த நிலையில், நிலம் விற்பணை தடுத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நிலத்தை முழுவதுமாக மீட்கும் போராட்டத்தில் களம் இறங்கியுள்ளது த.மு.மு.க

No comments:
Post a Comment