
நீலாய்,
ஜனவரி 2- எதிர்வரும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் 2013-ஆம் ஆண்டுக்கான 100 ரிங்கிட்
பள்ளி செலவின படி தொகை வழங்கப்படும். இந்த 100 ரிங்கிட் படி தொகை மாணவர்களின்
பெற்றோர்களிடம் வழங்கப்படவேண்டும். இத்தொகையைக் கொண்டு பெற்றோர்கள் பள்ளியின்
பெற்றோர் ஆசிரியர் சங்க கட்டணம் செலுத்துவது அவரவர் உரிமை. ஆனால், அத்தொகையை
முன்கூட்டியே கழித்து விடுவதற்குப் பள்ளி நிர்வாகத்திற்கு உரிமை கிடையாது என துணை
கல்வி அமைச்சர் டாக்டர் முகமது புவாட் சர்காஷி தெரிவித்துள்ளார்.
இந்த 100
ரிங்கிட் பள்ளி செலவின உதவித் தொகை பற்றிய விவரங்கள் அடங்கிய சுற்றறிக்கை எல்லாப்
பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
vanakkammalaysia. thanks
No comments:
Post a Comment