அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 26 February 2013

கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட்ட சீனாவின் அதி நவீன இரகசியப் போர்க்கப்பல்.

[ புதன்கிழமை, 27 பெப்ரவரி 2013, 01:35.52 மு.ப GMT ]
சீனா, கிழக்கு மற்றும் தென் கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட கப்பற்படையை வலுப்படுத்தி வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக நேற்று புதிய ரகசிய போர்க்கப்பல் ஒன்றை கப்பற்படைக்கு அறிமுகப்படுத்தியது. நேர்த்தியான வடிவமைப்புடன் கட்டப்பட்டு, 056 என்று பெயரிடப்பட்ட இந்த போர்க்கப்பலை ரேடார் கருவியால் எளிதல் அடையாளம் காணமுடியாது. இதனால் எதிரியின் கண்ணில் சிக்காமல், திருட்டுத்தனமாக தப்பித்து சென்று எதிரியை எளிதில் அழிக்கக் கூடியதாகும்.
நீர் முழ்கி கப்பலை தாக்கும் வல்லமை பெற்ற இந்த ரகசியக் கப்பல், பாதுகாப்பு பணியையும் மேற்கொள்ளும். இது போன்று 20 கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன என்று சீனா கூறியுள்ளது. இதனால், சீனாவின் எல்லைப்பகுதியில் உள்ள நாடுகளான ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான் போன்ற நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

newsonews. thanks

No comments:

Post a Comment