அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 16 February 2013

கணவன் மனைவி சண்டை இரண்டு பிள்ளைகள் பரிதாபகரமாக மரணம் !


கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக இரண்டு பிள்ளைகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் புங்குடுதீவில் இடம்பெற்றுள்ளது
.நேற்று முன்தினம் இடம்பெற்ற இச்சம்பவத்திற்கு காரணமான கணவனும் மனைவியும் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தில் உள்ள இவர்களுக்கிடையில் அடிக்கடி சண்டை இடம்பெற்றுள்ளது.

வழமை போல் சண்டையின் போது கிணற்றில் தனது 6 மாதக்குழந்தையும், மற்ற குழந்தையும் கிணற்றில் வீசிவிட்டு தானும் பாய்ந்துள்ளார்.
ஆயினும் இவர் அங்குள்ள பாறையென்றை பிடித்து தப்பியுள்ளார். குழந்தைகள் இரண்டு இறந்துள்ளன


ilankainet thanks

No comments:

Post a Comment