சேலம்: முஸ்லிம்கள் குறித்து தவறான தகவலை வெளியிட்ட கல்வி நிறுவனம்
தமுமுக கண்டனத்தால் மன்னிப்பு கேட்டது
சேலம் மாவட்டத்தில் உள்ள ARRS கல்வி நிறுவனம் 24.01.2013 தேதியிட்ட ‘தி ஹிந்து’ நாளிதழில், பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில், முஸ்லிம்களின் ஆட்சிக்காலத்தில் பெண் கல்வி மோசமடைந்தது என்று குறிப்பிட்டிருந்தது. இதுகுறித்து சேலம் புறநகர் மாவட்ட தமுமுக நிர்வாகம், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தை தொடர்பு கொண்டு கடும் கண்டனத்தைப் பதிவு செய்து, உடனடியாக மன்னிப்பு கோருமாறு வலியுறுத்தியது. இதையடுத்து 26.01.2013 தேதியிட்ட ‘தி ஹிந்து’ இதழில் பகிரங்க மன்னிப்பு கோரியது.

No comments:
Post a Comment