
February
23, 2013 12:22 pm
கியூபா ஜனாதிபதி
ரால் காஸ்ட்ரோ எதிர்பாராதவிதமாக ஓய்வு பெற போவதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து கியூபா வந்த ரஷ்ய பிரதமர்
டிமிட்ரி மெட்வதேவ் கலந்துரையாடும்போது இவ்வாறு கூறினார்.
இது
குறித்து கூறிய காஸ்ட்ரோ,எனக்கு 82 வயது
ஆகிவிட்டது. நான் தற்போது ஒய்வுபெறுவதற்கு சரியான தருணம் வந்துவிட்டது என்று தெரிவித்தார்.தற்போது அவரது
ஆட்சி 2018
வரை உள்ளது.அப்போது அவருக்கு 86 வயது
ஆகிவிடும்.இந்நிலையில் ஓய்வு பெறுவது சரியாக இருக்கும் என நினைக்கிறார்.ஏற்கனவே 50 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த அவரது சகோதரர் பிடல் காஸ்ட்ரோவுக்கு பின் கடந்த
2006ல்
ரால் காஸ்ட்ரோ ஆட்சி பொறுப்பை ஏற்றார் என்பது
குறிப்பிடத்தக்கது.
news thamilan thanks
No comments:
Post a Comment