அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 15 February 2013

தங்கச்சிமடம் கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கிலத்தின் உடல் பகுதி



First Published : 16 February 2013 02:18 AM IST
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கடற்கரையில் திமிங்கிலம் ஒன்றின் சுமார் 150 கிலோ எடையுள்ள கொழுப்பு கரை ஒதுங்கி மிகுந்த துர்நாற்றம் வீசுவதாக அப் பகுதி மீனவர்கள் வெள்ளிக்கிழமை புகார் தெரிவித்தனர்.

 ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் திமிங்கிலம் ஒன்றின் கொழுப்பு மற்றும் தோல் ஆகியன மிதந்து வந்து கரை ஒதுங்கி நிற்கிறது. இது மிகுந்த துர்நாற்றத்துடன் இருப்பதாகவும் இதை உடனடியாக அப்புறப்படுத்தாவிட்டால் இதன் மூலம் தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளதாகவும் அப் பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
 இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் தங்கச்சிமடம் நாலுபண்ணை கடற்கரைப் பகுதியில் சுமார் 600 கிலோ எடையுள்ள 8 அடி நீள டால்பின் ஒன்றும் இறந்து  கிடந்தது  கண்டறியப்பட்டது. அதனை வனத் துறையினர் அந்த இடத்திலேயே புதைத்துவிட்டனர்.

dinamani. thanks

No comments:

Post a Comment