அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 1 March 2013

பள்ளி மாணவிகளுக்கான கோடை விடுமுறை குர்ஆன் வகுப்புகள் (ஹாஸ்டல் வசதியுடன்)


(ஹாஸ்டல் வசதியுடன்)

இடம்:
29, வாணக்காரத் தெரு,மன்னார்குடி - 614 001, திருவாரூர் மாவட்டம்
நாள்: 20.04.2013 - 30.05.2013
நடைபெறும் வகுப்புகள்:
  • தஜ்வீதுடன் குர்ஆன் ஓதும் பயிற்சி
  • இஸ்லாமிய அடிப்படைச் சட்டங்கள்
  • ஐந்த வேளை தொழுகைப் பயிற்சி
  • சுன்னத்தான துஆக்கள்
  • சுன்னத்தான வாழ்க்கை நடைமுறை
  • வரலாற்றுச் சம்பவங்கள் (ஹயாத்துஸ் ஸஹாபா)
  • அவசியமான ஹதீஸ்கள் (முன்தகப் அஹாதீஸ்)
  • அரபி மொழி
இத்துடன் எம்ப்ராய்டிங் வகுப்பு

தொடர்புக்கு:
04367-252925. 9500608252
Email: girlsislamicschool@gmail.com


 -------------------------------------------------------------------------------------------------------
Web & Media Wing,
Kuwait Tamil Islamic Committee (K-Tic)
Kuwait.
Hotline : (+965) 97 87 24 82
Official Website : www.k-tic.com

----------------
என்றும் மாறா அன்புடன்...
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

No comments:

Post a Comment