அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு அமையும்! அரசியல்வாதிகள் கருத்து[காணொளி]
04 March 2013
ஜெனிவாவில் ஐநா
மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள்
மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள
தீர்மானத்திற்கு இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு அமையும் என்பது குறித்து
அரசியல்வாதிகள் சிலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
புகழேந்தி
தங்கராசா, தமிழருவி மணியன் மற்றும் டி. ராஜா உட்பட்ட அரசியல்வாதிகள் சிலர்
தெரிவித்த கருத்துக்கள் குறித்த காணொளி:
No comments:
Post a Comment