அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 31 March 2013

இலங்கையில் பொது வாக்கெடுப்பு: தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை நிராகரித்த மத்திய அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்


Sunday, 31 March 2013 14:00

E-mail Print PDF
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் கண்டன அறிக்கை:

இலங்கையில் வாழும் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நிராகரித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது
உலகமெங்கும் தனிநாடு கேட்டுப் போராடும் மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது ஐ.நா அமைப்பின் நடைமுறைகளில் முக்கிய அம்சமாக உள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணம் தெற்கு சூடானாகும்.
இனி இலங்கையில் சிங்களவர்களோடு சமஉரிமையோடு வாழ முடியாத நிலையிலே ஈழத் தமிழர்கள் உள்ளனர்.
எனவே இந்த விஷயத்தில் தனது கடமையை இந்திய அரசு தட்டிக்கழிக்கக் கூடாது என் மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
அன்புடன்,

(ஜே.எஸ்.ரிபாயீ ) 

No comments:

Post a Comment