Saturday, 02 March 2013 15:36 administrator
கோவை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (கிணத்துக்கடவு பகுதி) சார்பில்
இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை விழிப்புணர்வு பொதுக்கூட்டம் கோவை கரும்புகடை
பகுதியில் 1ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு நடந்தது. இதில் கிணத்துக்கடவு
பகுதி தமுமுக தலைவர் எம்.ஹெச்.ஜாபர்அலி தலைமையில் நடந்த கூட்டத்தில் தமுமுக மூத்த
தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ கலந்து கொண்டு உரையாற்றினார்.
No comments:
Post a Comment