அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 26 April 2013

பெங்களூர் பாஜக அலுவலக வாசலில் நடந்த குண்டுவெடிப்பில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகமெங்கும் தமுமுக நடத்தும் ஆர்ப்பாட்டம்



E-mail Print PDF
ஆர்ப்பாட்ட கோஷங்கள்
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்
ஓங்குகவே ஓங்குகவே
சமுதாய ஒற்றுமை ஓங்குகவே
கண்டிக்கின்றோம்... கண்டிக்கின்றோம்...
பயங்கரவாதத்தைக் கண்டிக்கின்றோம்
கண்டிக்கின்றோம்... கண்டிக்கின்றோம்...
குண்டுவெடிப்பைக் கண்டிக்கின்றோம்
போராடுவோம் போராடுவோம்

உண்மைக்காகப் போராடுவோம்
போராடுவோம் போராடுவோம்
பொய்களை எதிர்த்துப் போராடுவோம்
போராடுவோம் போராடுவோம்
நீதிக்காகப் போராடுவோம்
போடாதே போடாதே
பொய் வழக்குகள் போடாதே
போகாதே போகாதே
மதவெறி பின்னால் போகாதே
எங்கே குண்டுகள் வெடித்திட்டாலும்
முஸ்லிம்கள்தான் பலியாடா?
காவிகள் போடும் கட்டளைக் கேட்க
காவல் துறையில் கறுப்பாடா?
அஜ்மீர் தர்காவில் குண்டுவைத்தது
முஸ்லிமா? முஸ்லிமா?
சம்ஜவ்தா ரயிலை வெடிக்க வைத்தது
முஸ்லிமா? முஸ்லிமா?
மாலேகானில் மரணம் விற்றது
முஸ்லிமா? முஸ்லிமா?
நான்டெட் நகரை நடுங்க வைத்தது
முஸ்லிமா? முஸ்லிமா?
ஹேமந்த் கர்கரே விசாரணையில்
சிக்கியதெல்லாம் காவிகளே...
உண்மையைக் காத்த மாவீரனின்
உயிரைப் பறித்தது காவிகளே...
காந்தியின் கொன்ற கோட்சே கையில்
இருந்த பெயரோ இஸ்மாயில்
கொடியவர் சுமக்கும் பழிகளினாலே
முஸ்லிம்களுக்கோ சிறைவாயில்
தென்காசி.. ஆர்எஸ்எஸ்
ஆபீசில் குண்டுகள்
கண்டுபிடிக்கப் பட்டதை
மறந்தனராம் மண்டுகள்
நான்டெட்டில் ஆர்எஸ்எஸ்
ஆபீசில் தாடிகள்
பிடிபட்ட பின்னணியை
மறந்தனராம் கேடிகள்
கர்கரேயின் வீரத்தால்
காவி சதி அம்பலம்
குறிவைத்து அவரையே
கொன்றது அந்த கும்பலோ
விசாரணை என்பது
வேட்டையாடும் வேலையா?
காக்கிகளை இயக்குதல்
காவிகளின் மூலையா
அப்பாவிகளைப் பலியிட
கத்திகளைத் தீட்டாதே
தப்பு செய்யும் கும்பலுக்கு
தாட்சண்யம் காட்டாதே
கண்டிக்கின்றோம்... கண்டிக்கின்றோம்...
பயங்கரவாதத்தைக் கண்டிக்கின்றோம்
கண்டிக்கின்றோம்... கண்டிக்கின்றோம்...
குண்டுவெடிப்பைக் கண்டிக்கின்றோம்
வளர்ப்போம் வளர்ப்போம்
மனிதநேயம் வளர்ப்போம்
ஒழிப்போம் ஒழிப்போம்
மதவெறியை ஒழிப்போம்
அஞ்சமாட்டோம் அஞ்சமாட்டோம்
பொய் வழக்குகளுக்கு அஞ்சமாட்டோம்
துஞ்சமாட்டோம் துஞ்சமாட்டோம்
உண்மை வெல்லும்வரை
துஞ்சமாட்டோம் துஞ்சமாட்டோம்
Last Updated ( Thursday, 25 April 2013 20:38 ) 

No comments:

Post a Comment