துபாய்
ஐக்கிய அரபு எமிரேட்சில் தாக்குதல் சதியில் ஈடுபட்டதாக 7 பேர் கொண்ட கும்பலை
போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு தங்கும் இடம், நிதி உதவி ஆகியவைகளை அல்கொய்தா
தீவிரவாத அமைப்பே அளித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாகவே இந்த கும்பலை பொறி
வைத்து பிடித்து விட்டதால் தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டு விட்டது. பிடிபட்ட இந்த
7 பேரும் பல்வேறு அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.dailythanthi thanks
No comments:
Post a Comment