அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 3 April 2013

பிரேசிலில் ஓடும் வேனில் அமெரிக்க பெண் கற்பழிப்பு


பிரேசிலில் ஓடும் வேனில் அமெரிக்க பெண் கற்பழிப்பு


April 3, 2013  04:55 pm
அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் தங்கி போர்ச்சுக்கல் மொழி படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் தனது உடன் படிக்கும் பிரான்ஸ் நண்பருடன் ஒரு வேனில் பயணம் செய்தார். அதில், பயணம் செய்த அனைவரும் வேனில் இருந்து இறங்கிவிட்டனர். 



அமெரிக்க பெண்ணும், அவரது பிரான்ஸ் நண்பர் மட்டுமே இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட டிரைவர் வேனை ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஓட்டிச் சென்றார். பின்னர் ஓடும் வெனியில் வைத்து டிரைவரும், அவருடன் இருந்த 2 பேரும் சேர்ந்து அமெரிக்க பெண்ணை தாக்கி கற்பழித்தனர்.

அதை தடுத்த அவரது நண்பரும் அடித்து உதைக்கப்பட்டார். சமீபத்தில் டெல்லியில் நடந்தது போன்று சுமார் 6 மணி நேரம் ஓடும் வேனில் வைத்து அப்பெண் கற்பழிக்கப்பட்டார். பின்னர் இருட்டில் ரோட்டோரம் இருவரையும் அக்கும்பல் கீழே தள்ளி விட்டு தப்பியது.

இதுகுறித்து ரியோடி ஜெனிரோவின் கோபா கபனா பீச் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அமெரிக்க பெண்ணை கற்பழித்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் 20 முதல் 22 வயதினர் ஆவர். இதற்கிடையே, கற்பழிக்கப்பட்ட அமெரிக்க மாணவியும் அவரது நண்பரும் தங்கள் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

thamilan. thanks

No comments:

Post a Comment