April 18th, 2013 அன்று பிரசுரிக்கப்பட்டது.அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் வெடித்த குண்டு மற்றும் குண்டு வைத்தவர் பற்றிய
சில தகவல்கள் கிடைத்துள்ளதாக FBI அறிவித்துள்ளது.
மரதன் ஓட்டப் போட்டியின் போது வெடித்த இரண்டாவது குண்டு வைக்கப்பட்ட இடம்
அருகிலிருந்த கடையின் சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.
கறுப்புக் கலர் வெடிகுண்டு பையை ஒருவர் குறித்த இடத்தில் கொண்டு வந்து வைத்தமை
பதிவாகியுள்ளது.
மற்றும் வெடி குண்டின் சிதறல்கள் FBI யினால் சேகரிக்கப்பட்டு தீவிர விசாரணைகள்
தொடர்ந்த வண்ணம் உள்ளன.

tamilcnn thanks
No comments:
Post a Comment