யாங்கூன், மே 26-
மியான்மர் தலைநகர் யாங்கூனில் இருந்து நேற்றிரவு பயணிகள் பஸ் ஒன்று மண்டலே நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
பாலத்தின் மீது சென்றபோது பஸ்சின் பின் டயர் ‘டமார்’ என்ற சத்தத்துடன் பயங்கரமாக வெடித்தது.
இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பாலத்தின் அடியில் கீழே கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 16 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெறுபவர்களில் ஒருவர் அமெரிக்காவை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

maalaimalar thanks
No comments:
Post a Comment