பெங்களூரு
08 May 2013
கர்நாடகத்தில் சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க உள்ளது.
கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 87 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
முன்னிலை நிலவரம் :
காங்கிரஸ் 87 இடங்களில் முன்னிலை, 29 இடங்களில் வெற்றி.
மரசார்பற்ற ஜனதா தளம் 35 இடங்களில் முன்னிலை. 6 தொகுதியில் வெற்றி.
ஆளும் பாஜக 34 இடங்களில் முன்னிலை. 4 தொகுதியில் வெற்றி
கர்நாடக ஜனதா 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 1 தொகுதியில் வெற்றி
இதரக் கட்சிகள் 15 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
dinamani thanks
No comments:
Post a Comment