கொல்கத்தா, மே 8-
மேற்கு வங்க மாநிலம், புர்ட்வான் மாவட்டத்தில் மினி லாரி கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 35 பேர் படுகாயமடைந்தனர்.
இண்டஸ் பகுதியில் இருந்து கண்டகோஷ் நோக்கி இன்று அதிகாலை சுமார் 50 பேர் கொண்ட திருமண கோஷ்டியினர் மினி வேனில் சென்று கொண்டிருந்தனர்.
ருப்சா மோர் என்ற இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன், தாறுமாறாக ஓடி, தலைகுப்புற கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த அனைவரும் வேனுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புப் படையினர் விரைந்து வந்து அவர்களை மீட்டனர்.
படுகாயமடைந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இருவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 35 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

maalaimala thanks
No comments:
Post a Comment