சென்னை, மே 12-
சென்னையில் நேற்று நள்ளிரவில் போலீசார் குற்றச்செயல்களை தடுப்ப தற்காக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்துக்கிடமாக சுற்றி திரிந்த 400 பேர் பிடிபட்டனர்.
பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 14 பேரும், போதையில் வாகனம் ஓட்டிய 144 பேரும் சிக்கினர். வேகமாக வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக 57 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

maalaimalar thanks
ஒரு சிறிய உதவி..
ReplyDeleteமின்சாரம் பற்றிய ஒரு இடுகை இட்டிருரிக்கிறேன்.
படித்து பார்த்து ஆவன செய்யுங்கள்
http://kannimaralibrary.co.in/power9/
http://kannimaralibrary.co.in/power8/
http://kannimaralibrary.co.in/power7/
http://kannimaralibrary.co.in/power6/
http://kannimaralibrary.co.in/power5/
http://kannimaralibrary.co.in/power4/
http://kannimaralibrary.co.in/power3/
http://kannimaralibrary.co.in/power2/
http://kannimaralibrary.co.in/power1/
நன்றி,
வினோத்.