தென்வீர்,
நியூசிலாந்து அருகே உள்ள தோங்காவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிகுவாலோபாவில் இருந்து வடமேற்கில் 353 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.
dailythanthi thanks
No comments:
Post a Comment