
May 1,
2013 02:22 pm
இரவில்,
குறைவாகத் தூங்குபவர்களுக்கு,
உயிர் அணுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் அபாயம் உள்ளதாக,
அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.
இதுகுறித்து,
"மை ஹெல்த் நியூஸ் டெய்லி´
என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரம்:
13
வயதிலிருந்து, 20
வயது உள்ள இளைஞர்கள், 953
பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில்,
மிகவும் குறைந்த மணி நேரமே தூங்கியதாகத் தெரிவித்தவர்களது உயிர் அணுக்கள் கணிசமான அளவிற்கு
குறைந்திருந்தது. அதாவது,
யார்,
மிகவும் குறைவான நேரமே தூங்குகிறார்களோ,தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்களோ,
அவர்களுக்கு விந்தணு எண்ணிக்கை, 25
சதவீதத்திற்கும் கீழ் குறைந்துவிடுகிறது என்பது தான் இந்த ஆய்வின் சாராம்சம்.
இவ்வாறு,அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
thamilan. thanks
No comments:
Post a Comment