
முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் சென்னை டி.நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை கைது செய்யப்பட்டார். 2012ல் மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு,
அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள அவரை திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஓராண்டுக்கு முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக தற்போது கைது செய்வது பழிவாங்கும் நடவடிக்கை என அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்
.nakkheeran thanks
No comments:
Post a Comment