By ராமநாதபுரம்
First Published : 02 May
2013
ராமநாதபுரத்தில் புதன்கிழமை காலை பலத்த கோடைமழை பெய்ததால் நகரின் தாழ்வான
பகுதிகள் முழுவதும்
தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது.
ராமநாதபுரத்தில் புதன்கிழமை காலையில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பாரதிநகர், பழைய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை சாலை ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் மழை நீர் தேங்கியது. சுமார் ஒரு மணி நேரமே பலத்த மழை பெய்தாலும் நகரில் நாகநாதபுரம், தங்கப்பாபுரம் ஆகிய பகுதிகளிலும் மழைத் தண்ணீர் குளம்போல் தேங்கி இருந்தது.
dinamani thanks

No comments:
Post a Comment