அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 11 June 2013

அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம்,புதுவையில் கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!


  [செவ்வாய் - 11 ஜூன்-2013 - 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலம் நடைபெற்று வருகிறது. அக்னிவெயில் என்கிற கத்திரி வெயில் காலம் முடிவுற்றபோதிலும் அதன் தாக்கம் இன்னும் இருந்து வருகிறது. சில மாவட்டங்களில் நேற்று பகலில் மேகமூட்டமாக காணப்பட்டது. சென்னையில் நேற்று மாலை வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் தாம்பரம், மாடம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் எல்லாம் மழைநீர் தேங்கி நின்றது.
இன்றைய வானிலை குறித்து சென்னைவானிலை மண்டல இயக்குனர் ரமணன் தெரிவிக்கும்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் மழைபெய்யும் என்றும் சென்னையில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும் சென்னையில் தரைக்காற்று சற்று பலமாக வீசும் என்றும் தெரிவித்தார்.


tamilantelevision thanks

No comments:

Post a Comment