
ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது-.
ஜெர்மனி நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள எல்பே ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை இன்று உடைந்தது. தன் காரணமாக அந்தப் பகுதியே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
பாசன வயல்களில் வெள்ளம் புகுந்தது-. ஊர்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தில் மூழ்கி 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மெக்தேபர்க் மற்றும் சுற்றுப்புற நகரங்களில் இருந்து 36 ஆயிரம் பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
thedipaar thanks
No comments:
Post a Comment