அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 11 June 2013

சிரியாவில் மத நிந்தனை செய்த சிறுவனுக்கு பெற்றோர் முன்னிலையில் மரண தண்டனை

[ செவ்வாய்க்கிழமை, 11 யூன் 2013, 
சிரியாவில் சமய நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு சிறுவன் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
15 வயதான முகமது கட்டா என்ற சிறுவனுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சமய நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட சிறுவனுக்கு அல்கொய்தா ஆதரவு அடிப்படைவாத அமைப்பு மரண தண்டனை விதித்தது.
இதையடுத்து, அலெப்பே என்ற இடத்தில் அந்த சிறுவன், அவனது பெற்றோர் முன்னிலையில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டான்.
சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அவனது புகைப்படம் வெளியிடப்பட்டது. 
தண்டனை நிறைவேற்றிய அடிப்படைவாத அமைப்பின் தலைவர் ராமி அப்துல் ரகுமான் இது பற்றி கூறுகையில்,
"இத்தகைய குற்றத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விட முடியாது. இது நமது எதிரிகளின் புரட்சிக்கு உறுதுணையாக அமைந்துவிடும்" என கூறினார்.


newsonews thanks

No comments:

Post a Comment