[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, |
![]()
பிராந்தி, விஸ்கி போன்ற மது பானங்களை குடிப்பதன் மூலம் போதை தலைக்கேறுகிறது.
எனவே, அவற்றை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அருந்துகின்றனர்.
ஆனால், அமெரிகாவில் உள்ள குடிகார இளைஞர்கள் ஒருபடி மேலே போய் குடிப்பதற்கு பதிலாக மூச்சு காற்று மூலம் மது போதை ஏற்றும் கலாசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலர்ந்த ஐஸ் கட்டியின் மீது மதுவை ஊற்றும்போது அதில் இருந்து ஆவி வெளியாகும். அதை அப்படியே மூக்கு மூலம் உறிஞ்சுகின்றனர்.
இதனால் அதிக அளவு போதை ஏறுவதாக தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற கலாசாரம் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளிடம் பெருமளவில் பரவி வருகிறது.
ஆனால், இந்த பழக்கம் உடல் நலத்துக்கு மிகவும் தீங்கானது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மூச்சு காற்று மூலம் மதுவின் ஆவியை சுவாசிப்பதால் நுரையீரல் பாதிக்கப்படும்.
அதேவேளையில் கல்லீரலிலும் அதன் பாதிப்பு தாக்கம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
newsonews thaanks
|
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Monday, 3 June 2013
அமெரிக்காவில் மூக்கு வழியாக மது போதை ஏற்றும் இளைஞர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment