கியூபெக் பகுதியில் பயங்கர மழை, வெள்ளம். மின்சாரம் துண்டிப்பு. இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
கனடாவின் கியூபெக் பகுதியில் பயங்கர சுழற்காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை வெள்ளிக்கிழமை இரவு பெய்ததால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.
18,000 வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.
Mauricie region near Trois-Rivières பகுதிகளில் 800 வீடுகளில் இன்னும் மின்சாரம் வரவில்லை.
கியூபெக் நகரில் ஓடும் Lorette River in Quebec City's western suburb of Ancienne-Lorette இரண்டு ஆறுகளிலும் வெள்ளநீர் அளவுக்கு அதிகமாக ஓடுவதால் அங்குள்ள வீடுகளின் தரைத்தளம் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.
Fire operations chief Simon Bolduc அவர்கள் தங்கள் குழுவினரோடு இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
மீட்புக்குழுவினர் ஆபத்தான நிலையில் உள்ள 51 வீடுகளில் வாழும் 68 பேர்களை பாதுகாப்பாக nautical rescue squad என்ற இடத்திற்கு மாற்றியுள்ளார்கள்.
இந்த வார இறுதியில் இன்னும் அதிகளவு மழை பெய்யலாம என வானிலை அறிக்கை தெரிவித்திருப்பதால், இந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தோடு காலம் தள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment