அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 8 July 2013

விமான விபத்து - விமானி உள்பட 10 பேர் பலி

விமான விபத்து - விமானி உள்பட 10 பேர் பலி

அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள அலாஸ்கா நகரில் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 10 பரிதாபமாக உயிரிழந்தனர்.



மலைகள் சூழ்ந்த அலாஸ்கா பகுதியில் இருந்து நாட்டின் பிற இடங்களுக்கு செல்ல விமான பயணம் ஒன்றையே பெரும்பாலான மக்கள் தேர்வு செய்கின்றனர்.

கடுமையான தட்பவெப்ப நிலை மற்றும் பாதையில் குறுக்கிடும் பெரும் மலைத் தொடர்கள் இவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாத அலாஸ்கா மக்கள் வான்வழிப் போக்குவரத்தை தொடர்ந்துக் கொண்டே வருகின்றனர்.

இந்நிலையில்அலாஸ்காவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட தனியார் விமானம் ஓடு பாதையை விட்டு உயர எழும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது.

விழுந்த வேகத்தில் பெரும் தீப்பிழம்பாக மாறிய விமானத்தை தீயணைப்பு படையினரால் நெருங்க முடியவில்லை. இந்த விபத்தில் விமானத்தினுள் இருந்த பயணிகள் மற்றும் விமானி உட்பட 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.

விபத்துக்கான காரணம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்


thamilan thanks
.

No comments:

Post a Comment